உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Thanthi TV

Theni Jail Break | தேனி சிறை சம்பவம்.. கடைசி இரு கிரிமினல்ஸ்.. தட்டி தூக்கிய TN போலீஸ்

Theni Jail Break | தேனி சிறை சம்பவம்.. கடைசி இரு கிரிமினல்ஸ்.. தட்டி தூக்கிய TN போலீஸ் #TheniJailBreak #TNPolice #Prison தேனியில் தப்பியோடிய கைதிகள் சரண் தேனி தேக்கம்பட்டி சிறையில் இருந்து தப்பிய கைதிகள் சரண் தப்பியோடிய 17 பேரில் 15 சிக்கிய நிலையில் தலைமறைவாக இருந்த இருவர் சரணடைந்தனர் தேனி மாவட்டம் கூடலூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்