உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

சோதனை மேல் சோதனை.. பாகிஸ்தானுக்கு அடுத்த அடி.. ஆண்டுக்கு 1.28 லட்சம் பேர் உயிரிழப்பு!

செய்தியாளர் - ராஜ்குமார்.ர பாகிஸ்தான் நாட்டில் காற்றின் தரம் குறித்து, பாகிஸ்தான் ஏர் குவாலிட்டி இனிஷியேட்டிவ் (PAQI) என்ற அமைப்பு ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள், அந்நாட்டில் நிலவி வரும் காற்று மாசுபாட்டின் தீவிரத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் வெளியிட்டுள்ள தகவலின்படி, காற்று மாசுபாட்டால் பாகிஸ்தான் மக்களின் சராசரி ஆயுட்காலம் 3.9 ஆண்டுகள் குறைவதாகவும், ஆண்டுதோறும் சுமார் 1 லட்சத்து 28 ஆயிரம்…