Hindu Tamil Thisai
கடகம், சிம்மம், கன்னி: வார பலன்கள் @ அக்.29 - நவ.4
(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை- ராசியில் செவ்வாய் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, கேது - சுக ஸ்தானத்தில் சூரியன் புதன்(வ), சுக்கிரன்(வ) - அஷ்டம ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) என கிரக நிலைகள் உள்ளன.கடகம்: பலன்கள்: இந்த வாரம் பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். பின்தங்கிய நிலையிருப்பவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வார்கள். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. உங்களுடைய…