Maalaimalar
VIDEO- மேடையில் பறந்த ட்ரோன்..ஆத்திரத்தில் எட்டி உதைத்த தொகுப்பாளர்: மாடல் அழகிக்கு நேர்ந்த விபரீதம்
ட்ரோன் எதிர்பாராதவிதமாக முகத்தில் பலமாக மோதியதால், நிலைகுலைந்த இசபெல்லா ரோஜாஸ் வலியால் துடிதுடித்து மேடையிலேயே சுருண்டு விழுந்துள்ளார். மெக்சிகோவில் உள்ள முன்னணி தொலைக்காட்சி சேனலான 'கனால் 6'-ல் ஒளிபரப்பாகும் 'எஸ் ஷோ' என்ற பிரபலமான நேரலை பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் போது இச்சம்பவம் நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரான எர்னஸ்டோ சவானா, ஸ்டுடியோ அரங்கில் பறந்து கொண்டிருந்த சிறிய அளவிலான படப்பிடிப்பு ட்ரோனைப் பார்த்து திடீரென…