உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

அன்பில் மகேஸ் கைது; பெண் தொழிலதிபர் வீட்டில் ரெய்டு - பின்னணி என்ன?

தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம், கட்டிட அனுமதி உள்ளிட்டவைகளுக்கு லஞ்சம் வாங்கப்பட்டதாக தனியார் பள்ளிகளின் சங்கங்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்தன. அதன்பேரில் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் தேன்மொழி மேற்பார்வையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து தி.மு.க செய்தி தொடர்பாளர் பி.டி அரசகுமார் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்…