Hindu Tamil Thisai
“காங்கிரஸ் தயவில்தான் திமுக 57 தொகுதிகளில் வெற்றி பெற்றது” - அமைச்சர் பெ.விஸ்வாநாதன்
மதுரை: ‘‘காங்கிரஸ் தயவில்தான் திமுக 57 சட்டமன்ற உறுப்பினர்களை வெற்றி பெற்றுள்ளது’’ என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் தெரிவித்தார். மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில் ரூ.1.21 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்களை உயர்கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது, அவர் கூறியது: “கடந்த 2014 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் திமுக தனித்து தேர்தலை…