உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சுங்கச்சாவடி அருகே வசிப்பவர்களுக்கு புதிய வருடாந்திர ‘பாஸ்டேக் பாஸ்’1 -ந்தேதி முதல் அமல்

புதுடெல்லி, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை ஒட்டி 20 கிலோமீட்டர் சுற்ற ளவில் வசிக்கும் உள்ளூர்வாசிகள் வணிக நோக்கமற்ற சொந்த வாகனங்களுக்கு மாதம் ரூ.350 செலுத்தி டிஜிட்டல் முறையிலான 'பாஸ்'களை பெற்று, புதுப்பித்து பயன்படுத்தி வருகின்றனர். சுங்கச்சாவடிகளை பயன்படுத்த ஒவ்வொரு மாதமும் இந்த கட்டணத்தை புதுப்பிப்பதற்கு கடுமையான சிரமத்தை சந்திப்பதாக அவர்கள் நெடுஞ்சாலை ஆணையத்திடம் புகார் தெரிவித்தனர். நெடுஞ்சாலைகள் ஆணையம் இதற்கு…