உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்தால் கொழுப்பு குறையுமா?

உடற்பயிற்சி செய்யும்போது அதிகமாக வியர்த்தால், 'இன்று நன்றாக உடற்பயிற்சி செய்திருக்கிறோம். நிறைய கொழுப்பு குறைந்திருக்கும்' என்று பலரும் நினைப்பார்கள். ஆனால் அதிகம் வியர்ப்பதற்கும். அதிக கொழுப்பு எரிக்கப்படுவதற்கும் நேரடித் தொடர்பு இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். உடற்பயிற்சியின்போது ஏற்படும் வியர்வை உடற்பயிற்சியின்போது உடலின் வெப்பம் அதிகரிக்கும். அந்த வெப்பத்தைக் குறைத்து உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்வதற்காகத்தான் வியர்வை வெளியேறுகிறது…