உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அரசு பேருந்தில் பெண்களை ஏற்றாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட்

நெல்லை, அரசு பேருந்தில் பெண்களை ஏற்றாமல் சென்ற ஓட்டுநரை சஸ்பெண்ட் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை நகரில் நேற்று முன் தினம்(திங்கட்கிழமை) இரவு மகளிருக்கான இலவசப் பேருந்து ஒன்று வழக்கோடை பேருந்து நிறுத்தத்திற்கு வந்துள்ளது. அப்போது அங்கிருந்த பெண்கள் பேருந்தில் ஏற முயன்றபோது, ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் செல்ல முயன்றுள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்த ஒரு பெண்ணின் கணவர் மற்றும் பொதுமக்கள் உடனடியாக ஓட்டுநரை நோக்கிச்…