Daily Thanthi
போர்ச்சுகலில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம்
லிஸ்பன்: போர்ச்சுகல் நாட்டில் அதிகரித்து வரும் வீட்டு வாடகை, விலைவாசி உள்ளிட்டவற்றுக்கு எதிராக தலைநகர் லிஸ்பனில் உள்ள நாடாளுமன்றம் முன்பு ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போர்ச்சுகல் நாடாளுமன்றத்தில் 2027-ம் ஆண்டுக்கான அரசின் பட்ஜெட் குறித்து விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இந்தப் போராட்டம் நடைபெற்றது. வீட்டு வாடகை, விலை உயர்வு போர்ச்சுகலில் கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து வீடுகளின் விலை இருமடங்குக்கும் அதிகமாக…