Daily Thanthi
தேனி சிறையில் இருந்து தப்பி ஓடிய 17 கைதிகளும் கைது - காவல்துறை தகவல்
தேனி, தேனி சிறையில் இருந்து தப்பிய மதுரையை சேர்ந்த சகோதரர்களான திருப்பதி மற்றும் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் சரண் அடைந்தனர். தேனி மாவட்ட சிறை ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டியில் தேனி மாவட்ட சிறை அமைந்துள்ளது. இங்கு விசாரணை கைதிகள் அடைக்கப்படுகின்றனர். 24 மணி நேரமும் சிறைக்காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த சிறையில் கைதிகள் சிலர் குழுவாக சேர்ந்து சிறைக்காவலர்களை தாக்கியதாக…