உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

'மூக்குத்தி அம்மன்-2 என் மனதிற்கு நெருக்கமானப் படம்.!'- நடிகை நயன்தாரா நெகிழ்ச்சி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 'மூக்குத்தி அம்மன்- 2' படம் வெளியாக இருக்கிறது. சுந்தர். சி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா, அபிநயா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நவம்பர் 6 ஆம் தேதி இந்தத் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். 'மூக்குத்தி அம்மன்- 2' அதில், " சில திரைப்படங்கள் நம்…