Samayam Tamil
தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை: 3 நாள் தொடர் விடுமுறை - வெளியூர் செல்வோருக்கு குட் நியூஸ்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதுடன், மறுநாளான நவம்பர் 9ஆம் தேதி திங்கள்கிழமையும் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.