Hindu Tamil Thisai
திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவுக்கு சிறப்பு ஏற்பாடுகள்: ஆய்வு கூட்டத்துக்கு பின் அமைச்சர் தகவல்
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கலையரங்கத்தில் கந்த சஷ்டி திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், எஸ்.பி. சிவபிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் அமைச்சர் கூறியது: “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழா நவம்பர் 10…