Daily Thanthi
கொல்கத்தா துறைமுகத்தில் ரூ.13.5 கோடி மதிப்பிலான 55 ஆயிரம் ஈ சிகரெட்டுகள் பறிமுதல்
கொல்கத்தா, கொல்கத்தா ஷியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட ரூ.13.5 கோடி மதிப்பிலான 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈ-சிகரெட்டுகளை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 2 கண்டெய்னர்கள் நேபாள நாட்டில் இருந்து கொல்கத்தா துறைமுகத்திற்கு ஒரு கப்பல் வந்தது. அந்த கப்பலில் இருந்த 2 கண்டெய்னர்கள் மீது வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து…