Nakkheeran
அரசகுமார் கைதுக்கே குற்றப்பத்திரிகை இல்லாதபோது, அன்பில் மகேஷ் கைது எப்படி சரி?-கேள்வி எழுப்பும் வல்லம் பசீர்
தமிழக அரசியல் களத்தில் முக்கியப் பிரமுகர்கள் மீதான கைது நடவடிக்கைகள் அவ்வப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. இத்தகைய கைதுகள் சட்டப்படியான ஆதாரங்களின் அடிப்படையில் நடக்கின்றனவா அல்லது அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் செய்யப்படுகின்றனவா என்ற விவாதம் மக்கள் மத்தியில் எப்போதும் எழும் ஒன்று. இந்நிலையில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து எழுந்துள்ள சட்ட ரீதியான சந்தேகங்களை வல்லம் பஷீர் விளக்கியுள்ளார். நக்கீரன் டிவிக்கு திராவிட வெற்றிக் கழகத்தின் முதன்மைச் செயலாளரும், அரசியல் விமர்சகருமான வல்லம் பஷீர் கொடுத்த நேர்காணலில் அவருடைய கருத்துக்களைப் ப…