Indian Express Tamil
உள்ளாடையுடன் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க முடியுமா? வற்புறுத்திய படக்குழுவினர்: ராதிகா ஆப்தே கொடுத்த பதிலடி
எழுதியவர்: நவாஸ் ஜாவேத் கோச்ரா இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நடிகை ராதிகா ஆப்தே, ஒரு படத்தின் சண்டைக்காட்சியில் பணியாற்றியபோ உள்ளாடையுடன் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க தன்னை வற்புறுத்தியதாக கூறியுள்ளார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராதிகா ஆப்தே. 2005-ம் ஆண்டு இந்தி சினிமாவில் அறிமுகமான இவர், அடுத்து பெங்காலி, மராத்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து 2012-ம் ஆண்டு வெளியான தோனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச் செல்வன், கபாலி, சித்திரம் பேசு…