உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

3வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி: ஜிம்பாப்வேவை ஒயிட்வாஷ் செய்த இந்தியா

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியிலும் இந்திய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஜிம்பாப்வே மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரில் இந்திய அணி 3-0 என கைப்பற்றியது. முதல் இரு ஒருநாள் போட்டிகளில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி இன்று வதோதராவில்…