உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Thanthi TV

திருமணத்தை மீறிய உறவு - அரியலூரில் பெண் தற்கொலை

அரியலூரில் ஆதார் அட்டையை புதுப்பிக்கச் சென்ற இடத்தில் ஏற்பட்ட பழக்கம், முறையற்ற உறவாக மாறிய நிலையில், பெண் ஒருவர் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அரியலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Ariyalur #Suicide #Crime #Arrest #Thanthitv