உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

”அறையில் சிதறிக்கிடந்த 500 ரூபாய் நோட்டுகள்”; அதிர்ந்து போன வீட்டின் உரிமையாளர்

வீட்டு வாடகையால் ஏற்பட்ட தகராறில், வாடகைக்குக் குடியிருந்தவர் அறையிலேயே கள்ள நோட்டுகள் அச்சிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், நாக்பூர் நகரின் கர்பி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் தனது வீட்டைப் புஷ்பக் கிருஷ்ணா என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார். கடந்த ஒன்றை ஆண்டுகளாகக் குடியிருந்து வரும் அவர், கடந்த ஜனவரி மாதம் முதல், வாடகை தராமல் காலங்கழித்து வந்துள்ளார். இந்நிலையில், நீண்ட நாட்களாக வாடை தராமல் இருப்பதால், வாடகையை ரமேஷ் கண்டிப்புடன் கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த புஷ்பக், ரமேஷை ஆயுதத்தைக் காட்டி மிரட்டியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த ரமேஷ் இத…