உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அன்பில் மகேஷை காவலில் விசாரிக்கக் கோரி குற்றப்பிரிவு போலீசார் மனு

சென்னை, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை காவலில் எடுத்துவிசாரிக்கக் கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் மனு அளித்துள்ளனர். ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்ததாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த தி.மு.க. ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டி.டி.சி.பி., சி.எம்.டி.ஏ.. பிற சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்று தருவதாக கூறி ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம்…