Daily Thanthi
முத்தரப்பு ஒருநாள் தொடர்: மோசமான ஆட்டம் எதிரொலி… பாகிஸ்தான் அணியிலிருந்து சைம் அயூப் நீக்கம்
லாகூர், முத்தரப்பு ஒருநாள் தொடரில் மோசமான ஆட்டம் எதிரொலியாக பாகிஸ்தான் அணியிலிருந்து சைம் அயூப் நீக்கப்பட்டுள்ளார். சாஹிப்சாதா பர்ஹான் பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து அணிகள் இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தும். இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும்…