Daily Thanthi
சென்னை - திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் டிசம்பர் 9 முதல் 27 வரை ரத்து!
சென்னை, ரேணிகுண்டா ரெயில் நிலையத்தில் தண்டவாள மறுசீரமைப்பு மற்றும் மின்னணு இன்டர்லாக்கிங் பணிகள் நடைபெற உள்ளதால், சென்னை - திருப்பதி இடையிலான சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் டிசம்பர் 9 முதல் 27-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு மத்திய ரெயில்வே அறிவித்துள்ளது. ரத்து செய்யப்படும் ரெயில்களின் விவரம் ரெயில் எண் 16057: சென்னை சென்ட்ரல் - திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ். சென்னையில் இருந்து காலை 6.30 மணிக்குப் புறப்படும்…