Daily Thanthi
தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் மறுநிர்ணயம்: புதிய அலுவலர் குழு அமைப்பு
சென்னை, தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் மறுநிர்ணயம் செய்ய புதிய அலுவலர் குழு அமைக்கப்பட்டது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- அலுவலர் குழு அமைப்பு போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில் 09.07.2026 அன்று ஆட்டோ ரிக்க்ஷா சங்கங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கூட்டமைப்புகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டதை தொடர்ந்து ஆட்டோ ரிக்க்ஷா கட்டணம் மறுநிர்ணயம் செய்ய ஒரு…