உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

ஏஐ பெண்ணை காதலிக்கும் நாயகன் - ‘லவ் 3. ஓ’ மோஷன் போஸ்டர் வெளியீடு!

இன்ஸ்டாகிராமில் 'ரீல்ஸ் அக்கா' என்று பிரபலமான ஆர்னிகா நாயகியாக நடித்துள்ள படம் ‘லவ் 3. ஓ’. இதில் நடித்தது மட்டுமில்லாமல் கதை ,திரைக்கதை, வசனம், பாடல்கள், கலை இயக்கம், உடை அலங்காரம், இணைத் தயாரிப்பு என்று பல்வேறு பொறுப்புகளை ஏற்றதுடன் இயக்கியும் உள்ளார். இந்தப் படத்தில் நாயகி ஆர்னிகாவுடன் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் கோயம்புத்தூர் மாப்ள, கே என் ஸ்மைலி எனப்படும் கார்த்திகேயன் என இருவரும் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு வைகுந்த் ஸ்ரீனிவாசன் இசையமைத்துள்ளார். மங்கி மைண்ட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் சிவகுமார் தயாரித்துள்ளார். இவர் இப்படத்தில் முக்கியமான ஒரு வேடத்தில் நடித்துள்ளார்.இந…