உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

வாக்குச் சீட்டு முறையில் நடந்த எம்எல்சி தேர்தல் - காங்கிரசை கேலி செய்த பிரதமர் மோடி

உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு பெரிய மாநிலங்களில் உள்ள 28 சட்ட மேலவை (MLC) தொகுதிகளுக்கு வாக்குச் சீட்டு (Ballot Paper) முறையில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் பூஜ்ஜியம் இடங்களைப் பெற்றதைச் சுட்டிக்காட்டி பிரதமர் நரேந்திர மோடி கேலி செய்துள்ளார்.