உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

மதுரை ஸ்பெஷல் காரச் சட்னி: வதக்க வேண்டாம், 5 நிமிடத்தில் செய்யலாம்

தென்னிந்திய உணவுகளில் இட்லி மற்றும் தோசைக்கு மிக முக்கியமானது அதனுடன் பரிமாறப்படும் சட்னி வகைகள் தான். அதில் குறிப்பாக மதுரையின் புகழ்பெற்ற ஹோட்டல்களில் கிடைக்கும் காரச் சட்னி தனித்துவமான சுவை கொண்டது. காரமும் மணமும் நிறைந்த இந்தச் சட்னி, இட்லி, தோசை மட்டுமின்றி சப்பாத்தி மற்றும் சாதத்துடனும் சேர்த்து சாப்பிட மிக அருமையாக இருக்கும். மிகக் குறைந்த பொருட்களைக் கொண்டு வெறும் 5 நிமிடங்களில் சமைக்காமலேயே எப்படி காரச் சட்னி செய்வது என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது) தக்காளி - 2 (நறுக்கியது) பூண்டு - 10 முதல் 12 பற்கள் வரமிளகாய் (காய்ந்த மிளகாய்) - 6 முதல் 8 புளி -…