உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

காவலில் இருந்த சந்தேக நபரின் மரணம்! ஹோமாகம காவல்துறை பொறுப்பதிகாரி கைது

காவல் நிலைய தடுப்புக்காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட ஹோமாகம காவல் நிலைய குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். தடுப்புக்காவல் மரணம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், மேல் மாகாண தெற்கு குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹோமாகம காவல்நிலையத்தில் தடுப்புக்காவலில் இருந்த இஷார ஹர்ஷன என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக...