Daily Thanthi
தூத்துக்குடியில் 4 நாட்களில் 7 கொலைகள்: தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி
தூத்துக்குடி கந்தன் காலனியில் வீட்டில் தனியாக இருந்த சசிகலா என்ற பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது கழுத்தில் இருந்த 4 சவரன் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தென்பாகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கொலையில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தமிழகத்தில் அடுத்தடுத்து நடைபெறும் குற்ற சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்…