Daily Thanthi
நவம்பர் 1-ந்தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
சென்னை, நவம்பர் 1-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆலோசனைக் கூட்டம் இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர்…
பிற தளங்களில் இதே செய்தி
- நவ.1ல் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! Maalaimalar