உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ஸ்பெயினில் ரயில் மீது விரைவு ரயில் மோதி பயங்கர விபத்து - 46 பேர் உயிரிழப்பு

மாட்ரிட்: ஸ்பெயினின் மத்திய பகுதியில், நின்று கொண்டிருந்த ரயில் மீது விரைவு ரயில் ஒன்று மோதியதில் 46 பேர் உயிரிழந்ததாகவும், 179 பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. தலைநகர் மாட்ரிட்டில் இருந்து தென்மேற்கு ஸ்பெயினில் உள்ள செவில்லியை நோக்கி ஒரே திசையில் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்றுள்ளன. முன்னால் சென்ற ரயில், உர்டா நகருக்கு அருகில் நின்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த ரயில் மோதி உள்ளது. இதில், குறைந்தது 30 பேர்…