Daily Thanthi
‘ஆளுங்கட்சியின் ஐ.டி. விங் போல காவல்துறை செயல்படக் கூடாது’ - கனிமொழி எம்.பி.
சென்னை, தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி., தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் காவல்துறைகூறியதாவது;- காவல்துறை “த.வெ.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறைகளில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. அதேபோல், காவல்துறையின் செயல்பாடுகளில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டும்போது…