உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

மூன்று முறை தங்கப் பதக்கம்.. இந்திய வீரருக்கு நேர்ந்த சோகம்? நடந்தது என்ன?

செய்தியாளர் - ராஜ்குமார்.ர உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் நீரஜ் யாதவ். 42 வயதான இவர், 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்றார். தொடர்ந்து, 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதல் மற்றும் வட்டு எறிதல் ஆகிய இரு போட்டிகளிலும் தங்கப் பதக்கங்களை வென்றார். இதன்மூலம், இந்தியாவுக்காக மூன்று முறை ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் தங்கம்…