உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ரூ.5 சிப்ஸ் பாக்கெட்டில் எடை குறைவு: பெப்சிகோ நிறுவனத்திற்கு ரூ.8,000 அபராதம்!

நுகர்வோர் உரிமைகளை நிலைநிறுத்தும் விதமாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நிகழ்ந்த ஒரு சுவாரஸ்யமான வழக்கில், குறிப்பிட்ட நிறுவனத்தின் தயாரிப்பில் ஏற்பட்ட எடைக் குறைபாட்டிற்காக நுகர்வோருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்-II பிறப்பித்துள்ள இந்த உத்தரவு தற்போது வணிக மற்றும் நுகர்வோர் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜெய்ப்பூரைச் சேர்ந்த சந்திரமான் ஜலான் என்பவர், கடந்த 2020…