Samayam Tamil
நவ.1ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - எடப்பாடி பழனிசாமி
சென்னையில் நவ.1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். எதிர்வரும் 5 சட்டமன்ற இடைத்தேர்தல்கள் குறித்தும் , தமிழக வெற்றிக்கழக அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து ஆலோசனை நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.