உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

'இதற்குத்தான் மக்கள் உங்களுக்கு ஓட்டு போட்டாங்களா?': முதல் முறையாக விஜய் அரசு மீது பா.ஜ.க தேசிய தலைமை நேரடி அட்டாக்

ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டியில் தேனி மாவட்ட சிறை அமைந்துள்ளது. இங்கு விசாரணை கைதிகள் அடைக்கப்படுகின்றனர். 24 மணி நேரமும் சிறைக்காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் திங்கள்கிழமை இரவு இந்த சிறையில் கைதிகள் சிலர் குழுவாக சேர்ந்து சிறைக்காவலர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. தப்பி ஓட்டம் இதன்பின்னர் 17 கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து சிறைக்காவலர்கள் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கே.எஸ். பிரவீன் கவுதம் உத்தரவின்பேரில், தேக்கம்பட்டியில் போலீசார் குவிக்கப்பட்டனர். தப்பி ஓடிய…