உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

தூங்கிக் கொண்டிருந்த பெண் குழந்தை மாயம்.. 35 நாட்களுக்குப் பிறகு மீட்பு.. இதுவரை நடந்தது என்ன?

செய்தியாளர் - நாராயணசாமி & ராஜ்குமார். ர ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சேகர்- பிரேமா தம்பதியினருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 24ம் தேதி சாலையோரத்தில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த அந்தக் குழந்தை திடீரென காணாமல் போனது. குழந்தையைப் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், பெற்றோர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்…