Daily Thanthi
ஆண்ட்ராய்டு போன்களில் மோசடி ‘ஆப்’களுக்கு கடிவாளம்
ஆண்ட்ராய்டு போன்களில் சரிபார்க்கப் படாத டெவலப்பர்களின் ஆப்களை இன்ஸ் டால் செய்வதற்கு புதிய பாதுகாப்புக் கட் டுப்பாட்டை கூகுள் கொண்டுவருகிறது. புதிய முறையில் சரிபார்க்கப்படாத டெவலப்பர்களின் ஆப்களை இன்ஸ்டால் செய்ய விரும்பும் பயனர்கள், டெவலப்பர் ஆப்ஷனில் அதற்கான வசதியை இயக்கி, போனை 'ரீஸ்டார்ட்' செய்த பிறகு 24 மணி நேரம் காத்திருக்க வேண்டும். பின்னர் மீண்டும் அடையாளத்தை உறுதிப்படுத்திய பிறகே ஆப்களை இன்ஸ்டால் செய்ய அனுமதி கிடைக்கும்…