Daily Thanthi
அவதூறு பதிவுகள்: சைபர் கிரைமில் புகாரளித்த விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா
நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில் செயல்படும் நபர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜய் தேவரகொண்டா மேலாளர் கோரிக்கை விடுத்துள்ளார். பிரபல சினிமா நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் அவதூறுகள் மற்றும் போலிச் செய்திகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அதுதொடர்பாக ஐதராபாத் சைபர் கிரைம் காவல் துறையில் அதிகாரப்பூர்வமாகப் புகார்…