Hindu Tamil Thisai
தேனி சிறையில் கைதிகள் தப்ப மூளையாக செயல்பட்ட மதுரை கைதி சகோதரர்களுக்கு உதவியது யார்?
தேனி: தேனியில் தப்பிய மற்ற கைதிகளுக்கு செருப்பு இல்லாததால் மலைப்பகுதியிலே பிடிபட்டனர். ஆனால் கடைசியாக பிடிபட்ட 2 கைதிகளும் செருப்பு அணிந்து, வழக்கறிஞரை ஏற்பாடு செய்து சரணடைவது வரை சென்றது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. தேனி சிறையில் இருந்து 17 பேர் கடந்த 26-ம் தேதி தப்பினர். நேற்று வரை 13 கைதிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். மீதம் 4 பேர் பிடிபடுவதில் இழுபறி இருந்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலையில் பொன்முத்து…