உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

அழிவின் விளிம்பில் தமிழ் காமிக்ஸ் துறை; அரசின் முயற்சியோடு காப்பாற்ற ஆய்வாளர்கள் கோரிக்கை

புதுச்சேரி பிரெஞ்சு நிறுவனத்தில் ‘தமிழ் காமிக்ஸும் காட்சிப் பண்பாடும்’ என்ற தலைப்பிலான சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ் சித்திரக் கதைகளின் (காமிக்ஸ்) வரலாற்றுச் சிறப்புகள், பதிப்புத்துறை சவால்கள் மற்றும் அதன் எதிர்கால சாத்தியக்கூறுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. எழுத்தாளரும் ஆய்வாளருமான கண்ணன் முத்துகிருஷ்ணன் இந்நிகழ்வை ஒருங்கிணைத்து வழிநடத்தினார். வகம் காமிக்ஸ் பதிப்பாளர் திரு. கலீல், தமிழ் சித்திரக் கதைகள் குறித்து முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்ட முனைவர் பிரபாவதி, சித்திரக் கதைக்கலைஞரும் ஆய்வாளருமான செந்தில் செல்வம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக…