உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

துபாய்னா சும்மாவா? 24 காரட் தங்கத்தில் நடைபாதை.. வியப்பில் உலகம்!

செய்தியாளர் - M.மீரா துபாயில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், 24 காரட் தங்கத்தால் உருவாக்கப்படும் நடைபாதை திறக்கப்படவுள்ளது. உலகிலேயே மிக நீளமான தங்க நடைபாதையாக இது இருக்கும் என்று துபாய் கோல்டு டிஸ்ட்ரிக்ட் தெரிவித்துள்ளது. துபாய் 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் உலகின் மிக நீளமான மற்றும் முதல் 24-காரட் தங்க நடைபாதையை (24-Karat Gold Walkway) அமைக்கத் திட்டமிட்டுள்ளது. துபாயின் புகழ்பெற்ற 'டேய்ரா' (Deira…