உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் பயணிகளுக்கு சிறப்பு ரயில்: சென்னைக்கு தீபாவளி நெருக்கடியை தவிர்க்க இந்த ரயில்களை யூஸ் பண்ணுங்க

தீபாவளி பண்டிகையை கொண்டா சொந்த ஊருக்கு செல்லும், பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்களை அறிவித்து வரும் தெற்கு ரயில்வே தற்போது சென்னையில் இருந்து கோவை செல்லும் வழித்தடத்திற்கான சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது. சொந்த ஊரில் இருந்து வேலைக்காகவும், படிக்கவும் சென்னை வந்திருக்கும் பலர் பண்டிகை காலங்களில் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இப்படி சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகள், ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். மேலும், பண்டிகை காலங்களில் பயணிகள், கூட்ட நெரிசலில் சிக்கிக்கொள்வதை தவிர்க்கும் வகையில் பயணத்திற்கு முன்னதாக முன்பதிவு செய்துகொள்ளும்…