Hindu Tamil Thisai
கவுரவ விரிவுரையாளர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க வேல்முருகன் வலியுறுத்தல்
சென்னை: கவுரவ விரிவுரையாளர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையில், தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு, அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 6 அரசு கல்வியியல் கல்லூரிகள் என 187 அரசு கல்லூரிகளில் 8,741 கவுரவ விரிவுரையாளர்கள்…