வள்ளியூர் அரசு மருத்துவமனை மருத்துவர், செவிலியர்களுக்கு கொலை மிரட்டல்: வாலிபருக்கு ஒரு ஆண்டு சிறை
திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அரசு மருத்துவமனை மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபருக்கு ஒரு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மருத்துவர், செவிலியர்களுக்கு கொலை மிரட்டல் திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அரசு மருத்துவமனையில் கடந்த 2015-ம் ஆண்டு பணியில் இருந்த உதவி மருத்துவர் கார்த்திகேயன் மற்றும் செவிலியர்களை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக வள்ளியூரைச்…