உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நடிகை லட்சுமி ராயின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

கல்லுரி படிக்கும் காலம் முதலே மாடலிங் துறையில் நுழைந்த லட்சுமி ராய் பின்னர் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். நடிகர் விக்ராந்துடன் 'கற்க கசடற' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் கவர்ச்சியாக நடிக்க தொடங்கியதால் கதாநாயகி என்பதை விட கவர்ச்சி நாயகியாகவே அறியப்பட்டார். இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை அவரது சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார். நடிகை மிருணாளினி ரவியின் திருமணப் புகைப்படங்கள்!

எங்கள் தமிழ் தளங்கள்

அகராதி

தமிழ்–ஆங்கில அகராதி: சொற்பொருள், உச்சரிப்பு, எடுத்துக்காட்டுகள்

இலக்கியம்

தமிழ் இலக்கியம்: சங்க இலக்கியம் முதல் பாரதி வரை

கண்டுபிடி

தமிழ்க் கருவிகள்: யூனிகோட் தட்டச்சு, எழுத்துரு மாற்றி, நாட்காட்டி

கவிதை

தமிழ்க் கவிதைகள்: புதுக் கவிதை, மரபுக் கவிதை, கவிஞர்கள்

பாடல்கள்

தமிழ்ப் பாடல் வரிகள்: திரைப்படம், பக்தி, தனிப்பாடல்கள்