Maalaimalar
ஆற்றையே நுரைக்க வைக்கும் அந்த சோப்பு, ஷாம்புவின் பெயரை அமைச்சர் வெளியிடுவாரா? - சீமான் கேள்வி
ஆறுகளில் அதிகளவில் நுரை பொங்க காரணம், மக்களின் சோப்பு, ஷாம்பு பயன்பாடே என தமிழ்நாடு சுற்றுசூழல் துறை அமைச்சர் ராஜீவ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆற்றையே நுரைக்க வைக்கும் அந்த சோப்பு, ஷாம்புவின் பெயரை அமைச்சர் வெளியிடுவாரா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது; சிரிப்பதா, அழுவதா என தெரியவில்லை... ஆறுகளில் நுரை பொங்கி…