உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

ஆற்றையே நுரைக்க வைக்கும் சோப்பு, ஷாம்புவின் பெயரை அமைச்சர் வெளியிடுவாரா?- அமைச்சர் ராஜீவ் கருத்தை கடுமையாக விமர்சித்து சீமான்

நொய்யல் ஆற்றில் நுரை பொங்குவதற்கு சோப்பு, ஷாம்புகள் காரணம் என குறிப்பிட்டு, சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜீவ் பேட்டியளித்தார். இதனை கடுமையாக விமர்சித்து நாதக சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.