Daily Thanthi
எரிமலை சாம்பலில் முட்டையிடும் விசித்திர பறவை மெகாபோட்
உலகில் உள்ள பெரும்பாலான பறவைகள் தாங்கள் இடும் முட்டைகளை தங்களின் உடல் வெப்பம் மூலம் அடைகாத்து குஞ்சு பொரிப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால், எரிமலைகளில் இருந்து வெளிவரும் சுடு சாம்பல் மற்றும் புவிவெப்ப ஆற்றலை பயன்படுத்தி முட்டைகளை அடைகாக்கும் விசித்திரமான ‘மெகாபோட்’ (Megapode) பறவைகள் குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகி உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. பெரிய கால்கள் கொண்ட பறவை கிரேக்க மொழியில் மெகாபோட் என்றால் ‘பெரிய கால்கள்…