உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

போலி என்.ஓ.சி கொடுத்தது யார்? நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்பே கசிந்த ரகசியம்-உடைக்கும் வல்லம் பஷீர்

கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வாங்குவதில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் அது தொடர்பான போலி சான்றிதழ்கள் விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதே சமயம், நீதிமன்றத்தில் ஒரு வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்பே காவல்துறை எடுக்கப் போகும் நடவடிக்கைகள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் கசிவது, நீதித்துறை மற்றும் காவல்துறையின் நடுநிலைமை குறித்துப் பல கேள்விகளை எழுப்புகிறது. இதுகுறித்து நக்கீரன் டிவிக்கு திராவிட வெற்றிக் கழகத்தின் முதன்மைச் செயலாளரும், அரசியல் விமர்சகருமான வல்லம் பஷீர் கொடுத்த நேர்காணலில் அவருடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது, "நந்தகுமார்…